தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி
கலைக்கழகம்-கவிதை

Wednesday, November 20, 2013

வாழ்க்கை,



காதல்,


இயறகை


Tuesday, November 19, 2013

அம்மா



மழை


Monday, November 18, 2013

நட்பு,


ஏக்கம்


Sunday, November 17, 2013

நட்பு,


Saturday, November 16, 2013

ஆசை

ஆசைதான் எனக்கு
இன்று காதலியாய் இருக்கும்
நாளை என் மனைவியை
வாரம் ஒரு முறையாவது
அவளுக்கு முன் எழுந்து
அவள் துங்கும் அழகை ரசிக்க
ஆசை!

தினமும் மலர் சூடி
அவள் நெற்றியில்
என் இதழ் சேர்க்க ஆசை!
அனைவரும் இருக்கும் நேரத்தில்
கள்ளவனாய் அவள் இடைக்கில்ல
ஆசை
யாரும் இல்லா நேரத்தில்
முத்தத்தில்
அவளை நனைக்க ஆசை
குழந்தையாய் அவள் செய்யும்
தவறுகளை ரசிக்க ஆசை
யாரும் இல்லா சாலையில் அவள்
கைபிடித்து நடக்க ஆசை
முதன் முதலில் நான் வாங்கும்
வாகனத்தில்
அவளோடு வெகுதுரம்
செல்ல ஆசை!
மழை நேரத்தில் ஒரு குடைக்குள்
அவளுடன் இருக்க ஆசை!
மழையில் நனைந்த என் தலையை
அவள் புடவை நுனி கொண்டு
துடைக்க ஆசை...!!
என் உயிர் சுமக்கும் அவளை
அன்று என் கண்ணுக்குள்
வைத்து
பார்க்க ஆசை!
என் உயிர் பிறந்த பின்பும்
அவள் முகம் முதல் பார்க்க ஆசை
இப்படியே 60 ஆண்டு காலம்
அவளோடு நான் வாழ
ஆசை
60 ஆன பின்பும் அவள் முகத்தில்
விழுந்த ரேகையையும்
கன்னத்தில் விழுந்த குழியையும்
மூக்கு கண்ணாடி போட்டு ரசிக்க
ஆசை
உயிர் பிரியும் வேலையில்
உன் முகம் பார்த்து
உன் மடியில் உயிர் பிரிய ஆசை....

சனிக்கிழமை


Friday, November 15, 2013

அம்மா

அண்டத்திலிருந்து அகிலம் 
தாண்டி சென்றாலும் 
நான் அனைவரும் 
அரை நொடியில் காணும் 
சொர்க்கம் அன்னையின் மடியே 
வீடு 
வந்த கையோடு
வாவென்று அரவணைத்து
இன்னமுது ஊட்டுவாளே
ஈன்ற அன்பு போல
பாசத்தை கூற நான் கண்ட
உவமை
வரட்சியில் உழவனின்
வேண்டுதலுக்கு
கிடைத்த அற்புதமான அமுத சுரவியான
மழையே
மலை போல அன்பை
எப்போதும் எதிர்பார்க்காமல்
பொழிவாளே ..என்று எப்போதும் நான் கண்ட தெய்வம்
தாய் தானே

வெள்ளிக்கிழமை


Thursday, November 14, 2013