தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி
கலைக்கழகம்-கவிதை

Showing posts with label பாசம். Show all posts
Showing posts with label பாசம். Show all posts

Saturday, October 12, 2013

அம்மா





உடலை கொடுத்து உயிரை எடுத்தாய் 
இதயம் தந்து உதிரம் தந்தாய் 
உருவம் தந்து உணர்வு தந்தாய் 
உன் மடியில் உண்மை அன்பு தந்தாய் .

அம்மா என்ற சொல்லின் அகராதி 
ஆண்டவனின் இதயத்தில் இருந்தே ஆரம்பம் .. 

Thursday, January 13, 2011

தாய்........


தாய்........

அண்டத்திலிருந்து அகிலம் 
தாண்டி சென்றாலும் 
நான் அனைவரும் 
அரை நொடியில் காணும் 
சொர்க்கம் அன்னையின் மடியே 

வீடு
வந்த கையோடு
வாவென்று அரவணைத்து
இன்னமுது ஊட்டுவாளே
ஈன்ற அன்பு போல
பாசத்தை கூற நான் கண்ட
உவமை
வரட்சியில் உழவனின்
வேண்டுதலுக்கு
கிடைத்த அற்புதமான அமுத சுரவியான
மழையே
மலை போல அன்பை
எப்போதும் எதிர்பார்க்காமல்
பொழிவாளே ..என்று எப்போதும் நான் கண்ட தெய்வம்
தாய் தானே


குட்டி கவி